skip to main
|
skip to sidebar
தேடல்...
Thursday, November 13, 2008
அழகு...
யார்
சொன்னது
நிலவுதான்
அழகென்று
...
சொன்னவர்கள்
உன்
முகத்தை
பார்க்கவில்லை
போலும்
...
வெட்கம்...
வெட்கத்தையே
வெட்கப்பட வைத்தவள்
நீயாக மட்டும் தான்
இருக்க முடியும்...
தனிமை
உன்னருகில்
இருந்ததை விட...
உன் நினைவுகளிடம்
இருந்ததுதான்
அதிகம்...
நான் மகேஷ்...
வாழ்க்கையின் தொடக்கமே
தேடலில்தான்....
என் தேடல்கள்
இங்கே உங்களின் பார்வைக்காக...
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
About Me
மகேஷ் | Magesh
View my complete profile
Followers
Blog Archive
►
2009
(11)
►
January
(11)
▼
2008
(4)
▼
November
(4)
அழகு...
வெட்கம்...
தனிமை
நான் மகேஷ்...